புதுக்கோட்டை முக்கிய வீதியில் கொசு மருந்து அடிக்கும் பணி!

புதுக்கோட்டை முக்கிய வீதியில் கொசு மருந்து அடிக்கும் பணி!
நிகழ்வுகள்
புதுக்கோட்டை நகர் 27வது வார்டுக்கு உட்பட்ட கீழ இரண்டாம் வீதி, ராணி ஸ்கூல் சந்து, சக்கரவர்த்தி ஐயங்கார் சந்து ஆகிய பகுதிகளில் நேற்று மாநகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. தற்பொழுது புதுக்கோட்டையில் டெங்கு பரவல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்படுகிறது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story