புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர் மாயம்
Pudukkottai King 24x7 |5 Sep 2024 1:46 PM GMT
காணவில்லை
சிங்கம்புணரியை சேர்ந்தவர் சாத்தப்பன். இவர் சிறுநீரக பாதிப்பால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி மாலை திடீரென அவரை காணவில்லை இது குறித்து அவரது மனைவி அரியநாச்சி கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் மாயமான சாத்தப்பனை தேடி வருகின்றனர்.
Next Story