இருப்பு அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா

இருப்பு அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா
X
மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்பு
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியம் இருப்பு ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கல்வி அலுவலர் துரைப்பாண்டியன் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கினார்.
Next Story