கலர்ஃபுல் விநாயகர் விற்பனைக்கு வருகை!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இருக்கும் நிலையில் புதுக்கோட்டை கீழராஜ வீதி சாந்தார் அம்மன் சன்னதியில் 45 ஆண்டு கால பழமையான கடையில் விநாயகர் சிலை விற்பனைக்கு வந்துள்ளது பல்வேறு வண்ணங்களில் இந்த சிலை வந்துள்ளது எவ்வித கெமிக்கல் கலக்காமல் சிலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் பெண்கள் ஆர்வமுடன் விநாயகர் சிலை வாங்கினர் இன்றை விட நாளை விற்பனை அதிகரிக்கும் என
Next Story