திருமயத்தில் மூலவர்களை தரிசனம் செய்ய இயலாது!

திருமயத்தில் மூலவர்களை தரிசனம் செய்ய இயலாது!
நிகழ்வுகள்
திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் இரு மூலவர்களுக்கும் திருத்தைலக்காப்பு ஜ்யேஷ்டாபிஷேகம் நடைபெற இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை (7.8.2024) காலை வரை பக்தர்கள் மூலவர்களை தரிசனம் செய்ய இயலாது என்று கோவில் நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
Next Story