கறம்பக்குடி: அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி

X
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிலாவிடுதி கொடிமரம் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செல்வராஜ் என்பவர் மீது, அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் செல்வராஜ் (55) சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் செல்வராஜ் (60) என்பவர் மீது கறம்பக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

