நெம்மகோட்டை சித்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம்

நெம்மகோட்டை சித்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம்
நெம்மகோட்டை சித்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெம்மகோட்டை சித்தி விநாயகர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் இன்று வருடாபிஷேக விழாவை முன்னிட்டு சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இவ்விழாவில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
Next Story