விருத்தாசலம் பாலக்கரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் குடைகள் மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.