உடுமலை ரயில்வே பாலத்தில் பராமரிப்பு அவசியம்
Udumalaipettai King 24x7 |6 Sep 2024 4:59 PM GMT
நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திமலை ரோட்டில் நகராட்சி அலுவலகம் மரிய துவங்கும் ரயில்வே மேம்பாலத்தில் திருமூர்த்தி மலை அமராவதி மறையூர் மூணார் போல பகுதிகளுக்கு சென்று வாகனங்கள் அதிகரித்து வருகின்றன இந்தநிலையில் பாலத்தில் ஓடுதளத்தில் குறிப்பு இடைவெளியில் இரும்பு கம்பிகள் பெயர்ந்துள்ளது குறிப்பாக தூண்களுக்கான இடைவெளியில் ஓடுதளத்தை இணைக்கும் இணைப்பு பகுதியில் கம்பிகள் பெயர்ந்துள்ளது எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை ஆய்வு செய்து மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
Next Story