வருசநாடு அருகே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது
Andippatti King 24x7 |7 Sep 2024 3:24 PM GMT
பக்தர்களுக்கு பலகாரம் இனிப்புகள் கொழுக்கட்டை வழங்கப்பட்டது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் வருசநாடு அருகே மேல பூசனூத்து கிராம பொதுமக்களின் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுவிநாயகருக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன . தொடர்ந்து விநாயகர் ஊர்வலமாக எடுத்துச் சென்று பொதுமக்களுக்கு சுண்டல் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.விழா ஏற்பாட்டினை மேலபூசனூத்து கிராம பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்
Next Story