உடுமலையில் குறு மைய போட்டிகளில் மாணவர்கள் அசத்தல்

X
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் குறுமையை அளவிலான தடகளப் போட்டிகள் நிறைவு பெற்றது உடுக்கை பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகள் நேற்று நிறைவு பெற்றது கோகோ கேரம் வாலிபால் த்ரோபால் டென்னிஸ் பால் பேட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
Next Story

