விருத்தாசலத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சலங்கை பூஜை மற்றும் நாட்டியாஞ்சலி விழா நடந்தது. இதில் மாணவிகள் பலர் கலந்து கொண்டு சலங்கை பூஜை செய்து நாட்டியம் ஆடினார்கள்.