ஆலங்குடி அருகே நெகிழ்ச்சி செயல்!

நிகழ்வுகள்
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி கலிபுல்லா நகரில் உள்ள செல்வகணபதி நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வாசிக்கும் அனைத்து சமுதாய பெண்களும் ஜாதி மத பேதமின்றி கலிபுல்லா நகர் பகுதியில் அமைந்திருக்கும் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து சீர் வரிசை மற்றும் முளைப்பாரி கொண்டு வந்தனர். இந்நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story