தாராபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்கு வழி விடாமல் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அராஜகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
Dharapuram King 24x7 |8 Sep 2024 3:01 AM GMT
தாராபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்கு வழி விடாமல் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அராஜகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
தாராபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்கு வழி விடாமல் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அராஜகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு போக்குவரத்து கழக கிளை பேருந்து ஒன்று தாராபுரம் பேருந்து நிலையத்தில் கரூர் செல்வதற்காக வந்த அரசு பேருந்தை தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து எடுக்க விடாமல் அராஜகம் செய்தனர்.அராஜகம் அராஜகம் செய்த தாராபுரம் முதல் கரூர் வரை செல்லும் தனியார் பேருந்து மீனாட்சி Tn 47 v 2005 அரசு பேருந்துக்கு வழி விடாமல் அராஜகம் செய்தனர். இந்த தனியார் பேருந்துக்கு மற்றொரு தனியார் பேருந்து உறுதுணையாக TN 47 AF 9559 கந்தன் என்ற மற்றொரு தனியார் பேருந்து அரசு பேருந்துக்கு வழிமறித்து அராஜகம் செய்யும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சிகள் பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொது மக்களிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story