அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு..

அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு..
அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு..
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பட்டணம் ஒன்றிய கிளைச் செயலாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் பி. தங்கமணி, முன்னாள் அமைச்சர் மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் டாக்டர் வெ. சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் எஸ்.பி.கே. கந்தசாமி, ஒன்றிய கழக செயலாளர், ஏ. வேம்பு சேகர், பட்டணம் பேரூர் கழகச் செயலாளர் கே. பாலசுப்பிரமணியம், நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் இ.கே.பொன்னுசாமி,மற்றும் நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள்,மற்றும் நிர்வாகிகள், பிரதிநிதிகள், கழக செயல்வீரர்கள், அதிமுக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story