புதுக்கோட்டையில் கிரிக்கெட் திருவிழா

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கிரிக்கெட் போட்டி துவங்கியது. இதில் 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டி 20 ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறும் அணி அடுத்த கட்ட போட்டிக்கு செல்வார்கள் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட முழுவதும் 80 அணிகள் கலந்து கொண்டனர்.
Next Story