முன்னாள் முதலமைச்சர் வருகை தந்த ட்ரோன் காட்சி வெளியீடு
Pudukkottai King 24x7 |8 Sep 2024 1:28 PM GMT
நிகழ்வுகள்
முத்துப்பட்டினத்தில் திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேப்பரை என்ற இடத்திற்கு வந்தார். அதிமுகவினர் அதிர் வேட்டுகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பங்கு கொண்டனர். அதன் ட்ரோன் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
Next Story