கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

X
விருத்தாசலத்தில் ஆர் சி சி நண்பர்கள் நடத்திய ஏழாம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன் கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். அப்போது நடிகர் கேப்டன் காமராஜ், மற்றும் திமுக நிர்வாகிகள், கிரிக்கெட் அணி வீரர்கள் உடன் இருந்தனர்.
Next Story

