சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம்

சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம்
அலங்காரம்
கள்ளக்குறிச்சி ஆசிரியர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆரா ஸ்ரீ ஆனந்த சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் சனிக்கிழமையை முன்னிட்டு ஆனந்த சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Next Story