ஆலங்குடியில் விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சி!

நிகழ்வுகள்
ஆலங்குடி படேல் நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நேற்று விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறுவர்கள் ஆட்டப்பாட்டத்துடனும் விநாயகர் சிலை படேல் நகர் இளைஞர்களால் ஊர்வலமாக குளக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
Next Story