திருமயம் காலபைரவர் கோவிலில் சிவகங்கை எம்.பி. சாமி தரிசனம்!

நிகழ்வுகள்
திருமயம் கோட்டை காலபைரவர் கோவிலில் இன்று தேங்காய் உடைத்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சாமி தரிசனம் மேற்கொண்டார். இந்த தரிசனத்தின் போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தை காண ஏராளமான காங்கிரஸ் கட்சியினரும் வந்திருந்தனர்.
Next Story