மூன்று சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

X
விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வில் டிராக்டர் தலைகீழாக தவழ்ந்து அதில் பயணித்த மூன்று சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது போடிநாயக்கனூர் அருகே உள்ள தேவாரம் மறவர் பட்டியில் விநாயகர் சிலை கரைக்கும் பொழுது அருகில் உள்ள குளத்தில் கரைத்து வீடு திரும்பும் பொழுது டிராக்டர் கவர்ந்து மூன்று சிறுவர்கள் பலி
Next Story

