உடுமலையில் விநாயகர் ஊர்வலம் இளம்பெண்கள் உற்சாக நடனம்
Udumalaipettai King 24x7 |9 Sep 2024 2:47 PM GMT
நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று இந்து அமைப்புகள் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலத்தை மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி கந்தசாமி மற்றும் நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் துவக்கி வைத்தார் .ஊர்வலத்தில் செண்டை மேளங்கள் முழங்க இளம் பெண்கள் உற்சாக நடனத்துடன் ஊர்வலம் கல்பனா ரோடு பெரிய கடை வீதி பொள்ளாச்சி ரோடு பழைய பஸ் நிலையம் வழியாக மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில் கரைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டன. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
Next Story