விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியர் துவக்கி வைப்பு

X
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், தலைமையில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் கபாடி போட்டியினை நாணயம் சுண்டி நேற்று தொடங்கி வைத்தார். உடன் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன் உள்ளார்.
Next Story

