ஆதரவட்ட மகளிர் கவலை வேண்டாம் ஆட்சியர் அருமையான அறிவிப்பு!
Pudukkottai King 24x7 |11 Sep 2024 3:42 AM GMT
அரசு செய்திகள்
புதுகை மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் செய்யும் விரும்புவர்கள் 50,000 மானியத்துடன் நடமாடும் உணவகம் காய்கறி பழங்கள் விற்பனை உன்கிட்ட பல்வேறு வகையான சுய தொழில் செய்பவர்கள் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்டு வருமானம் 1,20,000க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் ரேஷன் அட்டை ஓட்டுனர் உரிமம் ஆதார் நகல் ஆகியவற்றை இணைத்து குடும்ப நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் அருணா அறிவிப்பு
Next Story