அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது!
குற்றச்செய்திகள்
போஸ் நகர் 2வது தெருவை செய்தவர் குமரகுரு. இவர் மூன்று எண் கொண்ட லாட்டரி சீட்டு விற்பதாக கணேஷ் நகர் காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அவரது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தவரிடம் சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி ரூ.3250 ரொக்கம், மொபைல் போன் ஒன்று, ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த பின்னர் சிறையில் அடைத்தனர்.
Next Story