நிழற்கூடம் அமைப்பதற்கான இடத்தினை எம்எல்ஏ பார்வையிட்டார்

X
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, திருச்செங்கோடு நகராட்சி, 23 ஆவது வார்டு சந்தைப்பேட்டை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நிழற்கூடம் அமைப்பதற்கான இடத்தினை சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்
Next Story

