திருமூர்த்தி அணையில் அத்துமீரும் சுற்றுலாப் பயணிகள்

காவல்துறை ரோந்து அவசியம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணை மாவட்டத்தில் சுற்றுலா தளமாக உள்ளது இங்கு ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் தற்பொழுது தடையை மீறி அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குறிக்கும் நிலை உள்ளது எனவே சம்பந்தப்பட்ட காவல்துறையினர் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்
Next Story