உடுமலை பேருந்து நிலையத்தில் குடிநீர் இயந்திரங்கள் சீரமைக்க நிதி ஒதுக்கீடு
Udumalaipettai King 24x7 |11 Sep 2024 4:10 AM GMT
நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நாள் தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் இங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் காட்சி பொருளாக உள்ள நிலையில் நகராட்சி சார்பில் பராமரிக்க 72 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
Next Story