தேவேந்திர குல வேளாளர் சார்பில் வீரவணக்கம்

தேவேந்திர குல வேளாளர் சார்பில் வீரவணக்கம்
இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழா
கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் பேருந்து நிறுத்தம் அருகே தேவேந்திர குல வேளாளர் அமைப்பு சார்பில் தியாகி இமானுவேல் சேகரனார் 67 ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் தேவேந்திர குல வேளாளர் கரூர் மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
Next Story