ராமகிருஷ்ணா குருகுலத்தில் யோகா, நினைவாற்றல் பயிற்சி

ராமகிருஷ்ணா குருகுலத்தில் யோகா, நினைவாற்றல் பயிற்சி
பயிற்சி
உளுந்துார்பேட்டை, ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் யோகா மற்றும் நினைவாற்றல் பயிற்சி நடந்தது. குருகுல தாளாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா அம்பா தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார்.சென்னை ஸ்வஸ்தியா யோகா மற்றும் பிட்னஸ் சென்டரின் அமைப்பாள ரான பிரியா, மாணவர்களுக்கு யோகா மற்றும் நினைவாற்றல் சிறப்பு பயிற்சி அளித்தார். குருகுலத்தின் சீனியர் முதல்வர் நிஷ்காமிய பிராணமாஜி அறிமுகவுரையாற்றினார். மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு யோகா மற்றும் நினைவாற்றல் பயிற்சி பெற்றனர்.
Next Story