கூட்டத்தை வெளி நடப்பு செய்த அனைத்து அரசியல் கட்சியினர்

கூட்டத்தை வெளி நடப்பு செய்த அனைத்து அரசியல் கட்சியினர்
அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்குச்சாவடி பெயர் மாற்றம் செய்தல் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவது தொடர்பாக 10 /9 /2024 மாலை 5 மணிக்கு நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது இதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அமர்ந்திருந்தோம் ஒரு மணி நேரம் தாமதமாக ஆகியும் அரசியல் கட்சியினரை மதிக்காமல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூட்டத்தை நடத்தாமல் அவர்களுடைய அலுவல் கூட்டம் நடத்திக் கொண்டுள்ளார் இதனால் காலம் தாமதம் ஏற்பட்டதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டத்தை வெளி நடப்பு செய்யப்பட்டது
Next Story