திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜி.கே.வாசன்!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜி.கே.வாசன்!
போடிபட்டி
திருப்பூர் மாவட்டம் போடிபட்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் விடியல் சேகர் , மாநில பொது செயலாளர் யுவராஜா, மேற்கு மண்டல இளைஞர் அணி தலைவர் அபிராமி செந்தில் குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரத்தினவேல், திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் ஜி.ஆர்.செந்தில் குமார்,திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவர் ஜல்லிப்பட்டி நாராயணசாமி, உடுமலை நகர தலைவர் பாலகிருஷ்ணன், உயர் மட்ட குழு உறுப்பினர் யு கே.பி முத்து குமாரசாமி, இளைஞரணி மாவட்ட தலைவர் பிரசாந்த் குமார், இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் கார்த்திக் கண்ணன், அசாரூதீன், வட்டார தலைவர்கள் வாளவாடி ரவி ,அருணகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story