திருநெல்வேலி-புரூலியா விரைவு ரயிலில் சிறப்பு வசதி
Tirunelveli King 24x7 |12 Sep 2024 8:38 AM GMT
ரயிலில் சிறப்பு வசதி
திருநெல்வேலி - புரூலியா விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் ஜனவரி 22ஆம் தேதி முதல் ஒரு ஸ்லீப்பர் பெட்டி குறைக்கப்பட்டு ஒரு முன்பதிவு இல்லாத பொதுப்பட்டி இணைக்கப்பட உள்ளது. அதாவது மொத்தம் நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் அந்த ரயில் இயக்கப்படும் என இன்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story