பரமத்தி வேலூரில் கலைஞர் அரங்கத்தை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
Paramathi Velur King 24x7 |12 Sept 2024 3:04 PM ISTபரமத்தி வேலூரில் கலைஞர் அரங்கத்தை திறந்து வைத்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மதிவேந்தன்.
பரமத்தி வேலூர் செப்,12: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் பரமத்தி வேலூரில் திமுக முப்பெரும் விழா மற்றும் கலைஞர் அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் அரங்கை திறந்து வைத்து அரங்கில் அமைத்துள்ள நூலகங்கள் மற்றும் அலுவலத்தை பார்வையிட்டு சிறப்புரையாற்றினர். விழாவில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்,மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா,சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி ,ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், தனராசு,
Next Story


