திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது

திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது
திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது
ஈரோடு வடக்கு மாவட்ட மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம் சத்தியமங்கலம் திப்பு சுல்தான் சாலையில் உள்ள எம்பி அலுவலகத்தில் நடை பெற்றது நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் திரு.நல்லசிவம் அவர்கள் தலைமையில் மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் அக்கா நாமக்கல் இராணி அவர்களும் மாநில தொண்டர் அணி துணை செயலாளர் அக்கா சத்யா பழனிக்குமார் அவர்களும் மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை கழக ஆக்கப்பணிகள் குறித்த சிறப்புரை ஆற்றினர் நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story