மணவாடியில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றும்.

மணவாடியில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றும்.
மணவாடியில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றும். தாந்தோணி கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் தாந்தோணி கிழக்கு ஒன்றிய அவை தலைவர் ஏ பி கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், தலைமை கழக பேச்சாளர் முரளி, தாந்தோணி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது தமிழக அரசின் பல்வேறு சாதனை திட்டங்களை விளக்கி கூறி, தொடர்ந்து இதுபோல பல்வேறு சாதனைகளை நிகழ்த்த, கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
Next Story