நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
Andippatti King 24x7 |13 Sep 2024 3:01 PM GMT
நல்லாசிரியர் விருது பெற்றதற்கு சரவண ஶ்ரீ க்கு வட்டார SSTA சார்பில் வாழ்த்தி சிறப்பு செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலூகவில் உள் மயிலாடும்பாறை வட்டார SSTA இயக்க சரவணஸ்ரீமாநில நல்லாசிரியர் விருது பெற்றதற்கு இன்று வட்டார SSTA சார்பில் வாழ்த்தி சிறப்பு செய்யப்பட்டது.
Next Story