உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்
Udumalaipettai King 24x7 |13 Sep 2024 3:31 PM GMT
ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
உடுமலை அருகே பாலப்பம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியதில் உயிரிழந்த நிலையில் இப்பகுதியில் வேகத்தடை அமைத்து இருந்தும் முறையான அறிவிப்பு செய்யப்படாத காரணத்தால் விபத்து ஏற்பட்டு உள்ளது என கூறி நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையில் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது முறையான அறிவிப்பு பலகை வைக்கப்படும் என உறுதி அளித்த காரணத்தால் போராட்டம் கைவிடப்பட்டது இருப்பினும் சாலை மறியல் போராட்டத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Next Story