திருச்செங்கோட்டில் கோவில் உண்டியல் உடைப்பு

திருச்செங்கோட்டில் கோவில் உண்டியல் உடைப்பு
திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சன்னதியில் அறநிலையத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள ஏழாம் நம்பர் உண்டியல் பெயர்த்து உடைக்கப் பட்டு திருட்டு. இரவு காவலாளி இருந்தும் திருட்டுப் போய் உள்ளது. சம்பவம் குறித்து நகர போலீசார் விசாரணை.... கோவிலுக்குள் இருந்த பல சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என தெரிய வருகிறது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா வேலை செய்யாததால் மற்ற சிசிடிவி கேமராக்களை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்
Next Story