ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் கோபிசெட்டிபாளையம் ராமாயம்மாள் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் கோபிசெட்டிபாளையம் ராமாயம்மாள் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது
மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலில் படி ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் கோபிசெட்டிபாளையம் ராமாயம்மாள் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் செந்தில்நாதன் தலைமையில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் ஆகியோர்கள் பொது உறுப்பினர் கூட்டத்தில் மக்கள் குறைகளை கேட்டு ஆலோசனை வழங்கினார்கள் நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி.வெங்கடாசலம் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் வார்டு கழக பிரதிநிதிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொமுச நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Next Story