பொன் விழாவில் பங்கேற்க அமைச்சருக்கு அழைப்பு விடுத்த கல்லூரி நிர்வாகம் மற்றும் திமுக நிர்வாகிகள்

X
போடிநாயக்கனூர் CPA கல்லூரியின் பொன்விழா அழைப்பிதழை தேனி வடக்கு மாவட்ட செயலாளர் உயர்திரு. தங்க தமிழ்ச்செல்வன் MP தலைமையில் அமைச்சர் பொன்முடிக்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் போடி நகர செயலாளர் R.புருசோத்தமன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் ஆகியோர்களுடன் CPA கல்லூரி நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கினார்
Next Story

