முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா

முத்துமாரியம்மன்  கோவில் தேர் திருவிழா
திருவிழா
சங்கராபுரம் அருகே அரசம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.ஆட்டம் பாட்டம், கொண்டாட்டத்துடன் பொதுமக்கள் தேரை இழுத்து மகிழ்ந்தனர். இதில் சங்கராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பக்தர்கள் பலர் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
Next Story