புதுக்கோட்டைக்கு வருகை தந்த அமைச்சர்!

அரசியல் செய்திகள்
புதுகை மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை மரியாதை நிமித்தமாக மாநகராட்சி துணை மேயர் மு.லியாகத் அலி சந்தித்தார். நிகழ்வில் மாநகர செயலாளர் ஆ. செந்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் சுபசரவணன், பொதுக்குழு உறுப்பினர் சாத்தையா, மாநகர அவைத்தலைவர் ரெத்தினம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story