மானியத்தில் இடுபொருட்கள் வழங்க உடுமலை விவசாயிகள் எதிர்பார்ப்பு

X
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதிகளை காய்கறி உற்பத்தியில் பாரம்பரிய இயற்கை வேளாண்மை முறைக்கு அதிக வரவேற்பு உள்ளது தேங்காய் மற்றும் காய்கறிகள் தானியங்கள் உட்பட உற்பத்திக்கான சாகுபடியில் ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளை விவசாயிகள் தவிர்க்க துவங்கியுள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மை துறையினர் இயற்கை வேளாண்மை இடுப்பொருட்களை மானியத்தில் வழங்கினார் நெஞ்சில்லா உணவு உற்பத்தி என்ற தொலைநோக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்
Next Story

