பல்லடம் நகராட்சி சார்பாக எனது குப்பை எனது பொறுப்பு
பல்லடத்தில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசை மருத்துவமனை அமைந்துள்ளது இந்த மருத்துவமனைக்கு பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏளனம் பொதுமக்கள் வெறிநோயாளிகளாக வந்து செல்கின்றனர் அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பை அதிகரித்து காணப்பட்டது இதனை அடுத்து பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பின் கீழ் பல்லடம் அரசு மருத்துவமனையில் மாஸ் கிளீனிங் நடைபெற்றது.
Next Story



