அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா

X
திருப்பூர் வடக்கு மாவட்டம் பொங்கலூர் கிழக்கு ஒன்றியம் தெற்கு அவிநாசி பாளையம் ஊராட்சி அவிநாசி பாளையம் அண்ணா அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்தநாள் விழா பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு பாலுசாமி அவர்களின் தலைமையிலும் தெற்கு அவிநாசி பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திரு பாலகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையிலும் தெற்கு அவிநாசி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திரு நாச்சிமுத்து அவர்களும் துணை தலைவர் திரு குமாரராஜா அவர்களும் ஆட் கிங் டைலர் திரு சண்முகம் அவர்களும் ஏ பி பி எஸ் ஆயில் மில் திரு சோமசுந்தரம் அவர்களும் மற்றும் கழக மூத்த நிர்வாகிகளும் இளைஞர் அணியும் கழக உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
Next Story

