பெதம்பம்பட்டியில் அண்ணா திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மரியாதை

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெதப்பம்பட்டியில் இன்று அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story

