உடுமலையில் அமமுக சார்பில் அண்ணா சிலைக்கு மரியாதை
திருப்பூர் மாவட்டம் உடுமலை , மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமுமுக துணை பொதுச்செயலாளர் சண்முகவேலு அறிவுறுத்தல் படி உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணாவின் திருஉருவ சிலைக்கு அமமுக நிர்வாகிகள் செந்தில்குமார் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story





