குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் அண்ணா படத்திற்கு மரியாதை

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் அண்ணா படத்திற்கு மரியாதை
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் அண்ணா படத்திற்கு மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று குறிஞ்சிப்பாடி திமுக சார்பில் பேருந்து நிலையத்தில் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். உடன் குறிஞ்சிப்பாடி நகர செயலாளர், பேரூராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், வடலூர் நகர செயலாளர், நகர மன்ற தலைவர், துணை தலைவர், மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story